Junior Kumbhakarna/Kutti Kumbhakarnan(குட்டி கும்பகர்ணன்)

Type
Book
Authors
ISBN 10
9350464748 
ISBN 13
9789350464748 
Category
Unknown  [ Browse Items ]
Publication Year
2008 
Publisher
Description
ஒவ்வொரு நாளும் குக்கூ தனக்குப் பிடித்த கதையை அப்பா கூற கேட்க விரும்புவான். அது ஆறு மாதங்கள் இடைவிடாமல் தூங்கும் கும்பகர்ணனின் கதையாகும். கும்பகர்ணனை போல் குக்கூவும் தூங்கிவிடுகிறான். அவன் கனவில் அனைவரும் கும்பகர்ணனை எழுப்ப முயற்சி செய்கிறார்கள். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. இது ராமாயணத்தின் ஒரு கதையை வேடிக்கையான சித்திரங்களோடு அழகாக மீண்டும் கூறப்பட்டுள்ளது. - from Amzon 
Number of Copies

REVIEWS (0) -

No reviews posted yet.

WRITE A REVIEW

Please login to write a review.